Labels

Tuesday, October 15, 2019

finger print சென்சார் என்றால் என்ன?அது வகைகள் என்ன?அது எவ்வாறு வேலை செய்கின்றது? என்பதை பற்றி பார்ப்போம்.

finger print சென்சார் என்றால் என்ன?

மொபைலில் நாம் தகவல்கள் சேமித்த காலத்தில் இருந்து நம் மொபைலில் உள்ள தகவல்களை பாதுகாப்பதற்காக password உபயோகபடுத்தினோம்.அதனை தொடர்ந்து pin என்ற செக்யூரிட்டியை பயன்படுத்தினோம்.அதனை தொடர்ந்து pattern lock என்ற செக்யூரிட்டியை பயன்படுத்தினோம்.இப்பொழுது நாம் finger print sensor உபயோகப்படுத்துகிறோம்.அதாவது எல்லா மொபைல்களிலும்in display finger print sensor என்ற தொழிநுட்பத்தை கொண்டுவரப்பட்டுள்ளது.in display finger print sensor என்பது மொபைல் டிஸ்பிலேக்கு உள்ளே இந்த finger print sensor இணைத்து இடுக்கிறார்கள் .இது ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு.
நாம் ரகசியமாக வைத்து இருந்த pin ,password ,patter இவை வேறு யாருக்கும் தெரிந்தால் அவர்கள் நமது மொபைலில் எளிமையாக உள்நுழைய முடியும்.ஆனால் நமது விரல் ரேகையை செக்யூரிட்டி யாக வைக்கும் போது வேறு யாராலையும் மொபைலின் உள்ளேயே நுழைய முடியாது .
finger print sensor பற்றி பார்ப்பதற்கு முன்னர் நாம் நம்முடைய கைரேகையை பற்றி பார்ப்போம். கைரேகையை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.Loop ,Arch ,Whorl . இந்த மூன்று விதமான கைரேகை தான் உலகத்தில் உள்ள அனைவருக்கும் இருக்கும்.ஒவ்வொருவருக்கும் இது வேறுபட்டு காணப்படும் .நமது விரல்களை கூர்ந்து கவனித்தால் தெரியும் மேடாகவும்,பள்ளமாகவும் இருக்கும்.மேடு பகுதியை Ridges எனவும்,பள்ளமாக இருக்கும் பகுதியை Valley எனவும் சொல்வார்கள் . finger print sensor இல் மூன்று வகையாக இருக்கிறது. 1.capacitive finger print sensor 2.Optical finger print sensor 3.Ultrasonic finger print sensor
Capacitive finger print sensor: இப்பொழுது நாம் உபயோகப்படுத்தும் அனைத்து மொபைல் களிலும் இந்த sensor பயன்படுத்துகிறார்கள்.முதலில் நாம் நம்மளுடைய விரலை வைக்கின்ற அந்த finger print sensor மீது ஒரு ஸ்கேனர் பொறுத்த பட்டு இருக்கும் .அந்த ஸ்கேனர் இல் ஒவ்வொரு இடத்திலும் மிக சிறிய அளவிளான Touching finger print ridges என்ற தகவல் சேகரிக்கின்ற பகுதி இருக்கும் .இந்த sensor மீது நம்மளுடைய விரலை வைக்கும்போது எங்கெல்லாம் மேடாக இருக்கிறது,எங்கெல்லாம் பள்ளமாக இருக்கிறது என்பதை கணக்கிட்டு அதை T என்கிற தகவல் சேமித்து வைக்கும் பகுதியில் ஒரு நகல் எடுத்து வைத்து இருக்கும் .நமது ரேகையை சேமித்த பிறகு நாம் ஒவ்வொரு முறையும் விரலை வைக்கும்போது நமது விரலில் உள்ள ரேகையும் ,T என்ற பகுதியில் சேமித்து வைத்து இருக்கும் அந்த ரேகையும் ஒன்றாக இருந்தால் மட்டுமே நாம் உள்நுழைய முடியும்.இந்த மாதிரி தான் capacitive சென்சார் வேலை செய்கிறது.
Optical finger print sensor: இந்த sensor முதன்முதலில் மிகப்பெரிய தனியார் நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்டது.நாம் நமது விரலை இந்த optical sensor மீது வைக்கும்போது ஒரு வெளிச்சம் வரும்.அந்த வெளிச்சத்தின் போது நம்மளுடைய ரேகையை 2d வடிவில் ஸ்கேன் எடுத்து வைத்து இருக்கும்.அந்த ஸ்கேன் எடுத்த்ட்ட ரேகையை சேமித்து வைத்து இருக்கும்.நமது ரேகையை சேமித்த பிறகு நமது ரேகையும்,நாம் சேமித்து வைத்து இருந்த ரேகையும் ஒன்றாக இருந்தால் மட்டுமே வேலை செய்யும்.இந்த மாதிரிதான் அலுவலகங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதே மாதிரி தான் இந்த sensor இப்பொழுது மொபைல்க்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.அதனை in build finger print sensor என்று அழைப்பார்கள் .இந்த சென்சார் OLED display மட்டும் தான் பயன்படுத்த முடியும் .இந்த சென்சார் மீது நம் விரலை வைக்கும்போது ஒரு வெளிச்சம் வரும்.இந்த வெளிச்சம் வரும்போது நம்மளுடைய விரல் ரேகையை 2d வடிவில் ஸ்கேன் எடுத்து ,ஏற்கனவே எடுத்த ஸ்கேன் உடன் ஒத்து போனால் நம்மளுடைய மொபைல் unlock செய்யப்படும். நமது விரல்ரேகையை 2d இல் ஸ்கேன் பண்ணுவதால் மிகவும் எளிமையாக ஹேக் பண்ண படுகிறது.
Ultra sonic finger print sensor: நம்மளுடைய விரலை இந்த சென்சாரில் வைக்கும் பொழுது ஒரு அழுத்தம் உருவாகும்.அந்த அழுத்தத்தினால் ஒரு ultra sonic wave உருவாகும்.அந்த wave இன் மூலம் நம் விரலில் எங்கெல்லாம் மேடு இருக்கிறது,எங்கெல்லாம் பள்ளம் இருக்கிறது என்பதை அந்த wave வைத்து கணக்கிட்டு ஒரு 3d வடிவில் சேமித்து வைத்து இருக்கும்.இதனால் இதை யாரும் ஹேக் பண்ண முடியாது என்று qualcomm சொல்லியிருக்கிறார்கள்.இப்பொழுது வரைக்கும் ஒரு சில மொபைல்களில் இந்த சென்சார் பயணப்படுத்த படுகிறது. one plus 16 இல் optical sensor பயன்படுத்த படுகிறது .இது தான் உலகத்திலேயே அதிவேகமான இந்த in display சென்சார்.இது 0.35sec unlock செய்து விடும்.

CODE

Heading 1 (center)

Heading 2 (left)

Heading 1 (center)

Heading 2 (left)

Heading 1 (center)

Heading 2 (left)

Heading 1 (center)

Heading 2 (left)

Heading 1 (center)

Heading 2 (left)

Heading 1 (center)

Heading 2 (left)

Heading 1 (center)

Heading 2 (left)

Heading 1 (center)

Heading 2 (left)

Heading 1 (center)

Heading 2 (left)

Heading 1 (center)

Heading 2 (left)

Heading 3 (right)

CODE

Heading 1 (center)

Heading 2 (left)

Heading 1 (center)

Heading 2 (left)

Heading 1 (center)

Heading 2 (left)

Heading 1 (center)

Heading 2 (left)

Heading 1 (center)

Heading 2 (left)

Heading 2 (left)

Heading 2 (left)

Heading 2 (left)

Heading 2 (left)

Heading 2 (left)

Heading 2 (left)

Heading 2 (left)

Heading 2 (left)

Heading 2 (left)

Heading 1 (center)

Heading 2 (left)

Heading 2 (left)

Heading 2 (left)

Heading 2 (left)

Heading 2 (left)

Heading 2 (left)

Heading 2 (left)

Heading 2 (left)

Heading 2 (left)

Heading 2 (left)

Heading 2 (left)

Heading 1 (center)

Heading 2 (left)

Heading 1 (center)

Heading 2 (left)

Heading 1 (center)

Heading 2 (left)

Heading 3 (right)

No comments:

Post a Comment